1. 'கோதைவில் குரிசில் அன்னான்'
இப்பாடலடி யாரைக் குறிக்கிறது?
2. பொருந்தாத இணையினைக் காண்க.
3. 'தமிழ் செய்யுள் கலம்பகம்'
இது யார் தொகுப்பு?
4. கீழ்க்காணும் நூல்களில் பாரதிதாசனால் எழுதப்படாதது எந்த நூல்?
5. திருநாவுக்கரசரைக் குறிப்பிடாத பெயர் எது?
6. 'உடம்பிடை தோன்றிற் றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி
அடல்உறச் சுட்டு வேறோர் மருந்தினால் துயரம் தீர்வர்'
என்னும்___________ வாக்கும் அறுவை மருத்துவத்தை மெய்ப்பிக்கின்றன.
7. ஒரு பாடலில் சொல் பிரிவுறாது நின்று பலபொருள் தருவது
8. 'தற்குற்றம் வருவது ஓரான் புனைமலர்ச் சார்பால் அன்றி
அற்குற்ற குழற்கு நாற்றம் இல்லையே என்றான் ஐயன்'
-இதில் 'அல்கு' என்பதன் பொருள்
9. வாக்கிங் போகும் போது மொபைல் யூஸ் பண்ண வேண்டாம் - சரியாக மொழிபெயர்க்கப்பட்ட வாக்கியத்தைக் கண்டறிக.
10. பொருத்துக:
பொருத்தமான இடைநிலையைத் தேர்க.
(a) வருவான் 1. இறந்தகால இடைநிலை
(b) காணான் 2. நிகழ்கால இடைநிலை
(c) பார்த்தான் 3. எதிர்கால இடைநிலை
(d) நடக்கிறான் 4. எதிர்மறை இடைநிலை
(a) (b) (c) (d)